செவ்வாய், 14 ஜனவரி, 2014

இறப்புச் செய்தி:சின்னபாய் என்கின்ற முஹம்மது ஈசுப்

பரங்கிப்பேட்டை :காஜியார் தெருவில்  மர்ஹும் நூருதீன் மரைக்காயர் அவர்களின்  மகனாரும் மர்ஹும் சேக் அப்துல் காதர் (பெரிய பாய்), அஹமது கபீர். இவர்களின் சகோதரரும் ,
கலீபுல்லாஹ், இப்ராஹிம் மரைக்காயர், சுல்தான் மரைக்காயர், முஜீபுர் ரஹ்மான், மற்றும் ஷாஹுல் ஹமீது.
இவர்களின் தகப்பனாருமாகிய  சின்னபாய் என்கின்ற முஹம்மது ஈசுப் அவர்கள் மர்ஹூமாகிவிட்டர்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் நாளை புதன்கிழமை (15- 01 - 2014) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம்
புதுப்பள்ளியில்
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன் ...

1 கருத்துகள்: