பரங்கிப்பேட்டை: உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் பாசிச வகுப்பு வாத சக்திகளால் ஏற்பட்ட கலவரத்தில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் பெருவாரியான மக்கள் பாதிக்கப் பட்டு சொந்த நாட்டிலே அகதிகளாகப்பட்டனர் பதிக்கப்பட்ட மக்கள் முசாபர் நகரில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டவரின் துயரை போக்கும் வகையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்கக்கோரி தமுமுக தலைமையகத்தின் அறிவிப்வை அடுத்து பரங்கிப்பேட்டை கிளையின் சார்பாக நிதி திரட்டும் பணி பரங்கிப்பேட்டையின் முக்கிய பகுதிகளில் நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கபட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி நிதியுதவி கேட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து திரட்டப்பட்டுவரும் தொகை முழுவதையும் த.மு.மு.க தலைமையகத்துக்கு அனுப்பி த.மு.மு.க தூதுக்குழு மூலம் உரியவரிடம் நேரடியாக ஒப்படைக்கப்படும் என்று நகர நிர்வாகிகள் தெரிவித்தனர்
thnx:mypno.pnotims

0 கருத்துகள்:
கருத்துரையிடுக