பரங்கிபேட்டை: பரங்கிப்பேட்டையிலிருந்து புவனகிரி, வடலூர் மற்றும் காட்டுமன்னார்குடிக்கு புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது, புவனகிரிக்கு முட்லூர் மார்க்கமாகவும், வடலூர்-காட்டுமன்னார்குடிக்கு முட்லூர்,புவனகிரி மார்க்கமாவகும் பேருந்துகள் விடப்பட்டுள்ளன.
"பரங்கிபேட்டையிலிருந்து மட்டுமல்லாமல் சிதம்பரம் -கடலூர் வழித்தடத்தில் அனைத்து பேருந்துகளும் சி.முட்லூர் புறவழிச்சாலை
வழியாக செல்வதால், புவனகிரி முற்றிலும் துண்டிக்கப் படக்கூடாது என்ற காரணத்தினால் பரங்கிப்பேட்டையிலிருந்து புவனகிரிக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக" அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் தெரிவித்தார்

"பரங்கிபேட்டையிலிருந்து மட்டுமல்லாமல் சிதம்பரம் -கடலூர் வழித்தடத்தில் அனைத்து பேருந்துகளும் சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக செல்வதால், புவனகிரி முற்றிலும் துண்டிக்கப் படக்கூடாது என்ற காரணத்தினால் பரங்கிப்பேட்டையிலிருந்து புவனகிரிக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக" அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக