வியாழன், 30 ஜனவரி, 2014

இறப்புச் செய்தி:ஹமீது பீவி

பரங்கிப்பேட்டை:வாத்தியாப் பள்ளி தெரு, மர்ஹும் சாஹிப் மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹும் பி. காதர் ஹசனா மரைக்காயர் அவர்களின் மனைவியும் கவுஸ் பக்தார், பெரோஸ் ஹாஜா, ஆரிபுல்லா இவர்களின் தாயாரும் செய்யது உமர் அவர்ளின் மாமியாருமாகிய ஹமீது பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு புதுப்பள்ளியில் நல்லடக்கம்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக