திங்கள், 23 டிசம்பர், 2013

இறப்புச் செய்தி :P.M .சிராஜுதீன்

பரங்கிப்பேட்டை :ஹக்கா சாஹிப் தெருவில்  மர்ஹூம் பக்கீர் மாலிமார் உடைய மகனாரும் மர்ஹும்  P.M .இப்ராஹீம் (பேஷ் இமாம் தாய்பா) அவர்களின் சகோதரரும்  S கமாலுதீன் S அலிமுல்லா S முஹம்மது பிலால் S முஹம்மது பக்ருதீன் இவர்களுடைய  தகப்பனாரும்  P.M .சிராஜுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் 
 
இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (23/12/2013) திங்கள் மாலை  4:00  மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தெரு காதிரியா பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக