திங்கள், 4 நவம்பர், 2013

பண்ருட்டியில் கிறிஸ்துவ வழிபாட்டு கூட்டத்தை தடுத்த இந்து முன்னியினர் 15 பேர் கைது

பண்ருட்டி:கிறிஸ்துவர்களின் கல்லறை திருநாளை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்துவர்கள் நேற்று முன்தினம் பண்ருட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தினர். அப்போது அங்கு சென்ற இந்து முன்னியை சேர்ந்த நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையிலான 15 பேர், இந்துக்கள் அனைவரும் சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்ற நேரத்தில் இது போன்று சிறப்பு பிரார்த்தனை
கூட்டம் நடத்தகூடாது என கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்து முன்னனியை சேர்ந்த நகர செயலாளர் வெங்கடேசன் உள்பட 15 பேரை கைது செய்தனர்.
http://www.dailythanthi.com/2013-11-03-Panruti-arrested-15-people-in-the-Hindu-munniyinar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக