வெள்ளி, 4 அக்டோபர், 2013

இறப்புச் செய்தி:முஹம்மது ஜானி பாஷா

பரங்கிப்பேட்டை : பார்கான் முடுக்கு தெருவில் மர்ஹும் முஹம்மது உசேன்
அவர்களின்  மகனாரும்  ஹுசேன் அலி அவர்களின்  தகப்பனாருமாகிய
முஹம்மது ஜானி பாஷா  அவர்கள்  மர்ஹூமாகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (04/10/2013) வெள்ளிக்கிழமை  இரவு  7:00 மணிக்கு
நல்லடக்கம்  மீராப்பள்ளி யில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக