பரங்கிப்பேட்டை :டில்லி சாஹிப் தெருவில் முஹம்மது மஸ்தான் அவர்களின் மகளாரும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், முஹம்மது சுல்தான், முஹம்மது சுலைமான், முஹம்மது ரிஸ்வான், முஹம்மது யூசுஃப், முஹம்மது அன்சாரி,இவர்களின் தாயாருமாகிய ஜொஹரா பி மர்ஹூமாகிவிட்டார்கள்
இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (06/10/2013) ஞாயிற்றுகிழமை காலை 6:00 மணிக்கு நல்லடக்கம் கிலூர் நபி பள்ளியில்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (06/10/2013) ஞாயிற்றுகிழமை காலை 6:00 மணிக்கு நல்லடக்கம் கிலூர் நபி பள்ளியில்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

0 கருத்துகள்:
கருத்துரையிடுக