திங்கள், 14 அக்டோபர், 2013

இறப்புச் செய்தி: கவுஸ் ஹமீது சாயபு

பரங்கிப்பேட்டை :காஜியார் தெருவில் மர்ஹும் குலாம் கவுஸ் ஹக்கானி சாயபு அவர்களின் மகனாரும்,  பாவன் சாஹிப், ஹபீபுர் ரஹ்மான், அலி அஹமது சாயபு , இவர்களின் தகப்பனார், கவுஸ் ஹமீது சாயபு அவர்கள்
மர்ஹூமாகிவிட்டர்கள்

இன்ஷாஹ் அல்லாஹ்  நாளை  (15/10/2013) செவ்வாய்க்கிழமை  காலை 10:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக