சென்னை:தி மெசேஜ் டிவிடி(DVD)வெளியீடு நிகழ்ச்சி
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வரலாறு பற்றிய “தி மெசேஜ்’ என்ற ஆங்கில திரைப்படத்தை, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அத்திரைப்படத்தின் டிவிடி வெளியீடு நிகழ்ச்சி 12.10.2013 மாலை 6.00 மணி (Four Frames Preview Theatre,) சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் DVD வெளியிட்டவர்கள்: LKS இம்தியாஸ் அஹமது, A.R.ரேஹானா, முஹம்மது தம்பி, பி.மன்னர் ஜவஹர் (அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்) இயக்குனர்கள் கரு பழனியப்பன், S.P. ஜனநாதன், பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கேப்டன் அமீர் அலி, கவிக்கோ அப்துல் ரஹ்மான், பத்திரிக்கையாளர் லெலின், அப்துல் ரஹ்மான் .
ஆங்கிலத்தில் இப்படத்தை 1976 ல் இயக்கியவர் முஸ்தபா அக்காட் இவர் உமர் முக்தார் என்ற பிரபல ஆங்கில படத்தை இயக்கியவர் ஆவார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக