சனி, 7 செப்டம்பர், 2013

இறப்புச் செய்தி:ஹயாத் பிவி

பரங்கிப்பேட்டை : யாதவாள்  தெருவில் O .காஜா மக்தூம் அவர்களின் மனைவியரும் ,தனுன் ( ஸ்ரீலங்கா ) அவர்களின் மகளாரும் பிர்நாஸ்
அவர்களின் தாயாரும் ,ஹயாத் பிவி அவர்கள்  மர்ஹூம்  ஆகி விட்டார்கள்
இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (07/09/2013) சனிக்கிழமை பகல் 1 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளி யில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .....

2 கருத்துகள்:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .....

    பதிலளிநீக்கு
  2. அல்லாஹ் அவர் தம் பிழை பொறுத்து சுவர்க்கம் தருவானாக,

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......

    பதிலளிநீக்கு