சனி, 14 செப்டம்பர், 2013

கடலூர் முதுநகரில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்தார்

கடலூர் முதுநகர்:சாலையோரத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலூர் முதுநகர், பள்ளி வாசல் தெருவில் நேற்று முன்தினம் இரவு 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் சாலையோரம் இறந்து கிடந்தார். முஸ்லிம் என்று அறியப்பட்ட  அவர் இளஞ்சிவப்பு நிற சட்டையும், நீல நிறத்தில் வெள்ளை நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார். அவர் யார்? எந்த
ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


source :தினமலர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக