சனி, 31 ஆகஸ்ட், 2013

இறப்புச் செய்தி: தங்காமா என்கின்ற ஹமீதுன்னிசா

பரங்கிப்பேட்டை : கவுஸ் பள்ளி தெருவில் மர்ஹும் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளாரும் ,மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும் அலி ஹுசேன் அவர்களின் தாயாருமாகிய தங்காமா என்கின்ற ஹமீதுன்னிசா மர்ஹூமாகி விட்டார்கள் 

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (31-08-2013) பகல் 1 மணிக்கு நல்லடக்கம்
கவுஸ் பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக