
ஆசிரியர் நகரை சார்ந்த
திரு. சரவண ராமலிங்கம் அவர்கள் இன்று காலமாகி விட்டார் இவர் பன்முக கலைங்ர் முன்னால் ஆசிரியர் தலைமை ஆசிரியர்,சிறந்த ஓவியர் சிற்பி இவரை பரங்கிப்பேட்டையை சார்ந்த பெரும்பாலானோர் அறிவர் பிறந்த நாள் - 25.08.1941. நாளை 25.08.2013 பிறந்த நாள் காண இருந்த அன்னாரின் இறுதி சடங்கு நாளை 25.08.2013 அன்று 12 மணி அளவில் ஆசிரியர் நகர் அவர்களது இல்லதில் இருந்து நடைபெறம்
தகவல்: மரு. லெ. பூபதி
https://www.facebook.com/photo.php?fbid=351410581658116&set=p.351410581658116&type=1&theater
பதிலளிநீக்கு