திங்கள், 12 ஆகஸ்ட், 2013

இறப்புச் செய்தி: மீர் ஹுஸைன் மரைக்காயர்

நல்லம் பிள்ளை தெருவில் மர்ஹூம் சீனி சுல்தான் அவர்களின் மகனாரும், காஜி M.K. யஹ்யா ஸாஹிப் அவர்களின் மருமகனாரும், தமீமுல் அன்ஸாரி, சீனி சுல்தான் முஹ்யத்தீன், முஹம்மது ஸாதிக் ஆகியோரின் தந்தையாருமான  மீர் ஹுஸைன் மரைக்காயர்  மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக