திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டை பகுதியில் நாளை (13/08/2013) முழு நேர மின் தடை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பகுதியில் நாளை (13/08/2013)செவ்வாய்கிழமை முழு நேர மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
 பரங்கிப்பேட்டை அடுத்த பி.முட்லூர் துணை மின் நிலையத்தில் நாளை 13ம் தேதி பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக அன்று காலை 9:00 மணி முதல் 5:30 மணி வரை  , பரங்கிப்பேட்டை, பி.முட்லூர் புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், கீரைப்பாளையம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக