புதன், 24 ஜூலை, 2013

இறப்புச் செய்தி : தஜ்மல் ஹுஸைன்

 

பரங்கிப்பேட்டை:பாப்பாங்கோடி (ஹைஸ்கூல்) தெரு மர்ஹூம்  (ஹக்கீம்) கா. முஹம்மது யூசுஃப் அவர்களின் பேரனும், (ஹக்கீம்) Y. முஹம்மது மெய்தீன் அவர்களின் மகனாருமான தஜ்மல் ஹுஸைன் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
இன்று (24-07-2013) காலை நல்லடக்கம் மக்தூம் அப்பா பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக