பரங்கிப்பேட்டை:ஹக்கா சாஹிப் தெருவில் ஹாஜா மைதீன் அவர்களின் மனைவியும், அப்துல் கஃப்பார் கான், முஹம்மது யூசுஃப், ஃபக்ருதீன் ஆகியோரின் தாயாருமான கதீஜாமா மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று (24-07-2013) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக