வெள்ளி, 7 ஜூன், 2013

அமீரக பரங்கிபேட்டை நழ்வாழ்வு சங்க(PMA UAE) பொதுக்குழு நிர்வாகிகள் தேர்வு (படங்கள் )

துபாய் :நேற்று வியாழன்  (06.06.2013) அமீரக வாழ் பரங்கிபேட்டை நழ்வாழ்வு அமைபிற்கான பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு பொதுக்கூட்டம் துபாய் கராமா சிவஸ்டார் பவன் உணவகத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது . இதில்  சுமார் 60 பேர் கலந்துகொண்டு அமைபிற்கான நிர்வாகிகளாக கிழ்கண்டவர்களை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.

தலைவர்: சகோ.அபுல் ஹசன்
துணைத்தலைவர்: சகோ.கவுஸ் முஹம்மத்
பொருளாளர்: சகோ. இஹ்சான் அஹமது
செயலாளர்: சகோ.முஹம்மது உவைஸ்
துணைச்செயலாளர்/மக்கள் தொடர்பாளர்: சகோ.ஹசன் பசர் (கவிமதி)

தொடர்ந்து கிழ்கண்ட சகோதரர்களை ஆலோசனை குழு உறுப்பினர்களாக நிர்வாகிகளால் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆலோசனைக்குழு

1. சகோ.இபுராஹிம் ஷாகுல் ஹமீது (பாஷா)
2. சகோ.மெளலானா சாபு
3. சகோ.அக்பர் அலி
4. சகோ.செய்யது ஜியாவுதீன்
5. சகோ.தாஹா

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் 06.06.2013 முதல் தங்களின் பொறுப்புகளை ஏற்று மக்கள் பணி செய்ய உறுதி ஏற்றனர்   பின்னர் சிற்றுண்டி யுடன் பொதுக்கூட்டம்  நிறைவு பெற்றது 













தகவல் படங்கள் :கவுஸ் முஹம்மத்  

3 கருத்துகள்:

  1. ஊருக்கு நல்லது செய்வதற்காக ஓன்றுகூடிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நிகழ்வு குறித்த செய்தியினை வெளியிட்டமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு