ஞாயிறு, 2 ஜூன், 2013

ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு (படங்கள்)

பரங்கிப்பேட்டை:  இன்று  (02/06/2013), காலை  மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தேர்வுகுழு மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட  கேப்டன் ஹமீத் அப்துல் காதர் அவர்கள் நிர்வாக தலைவராகவும், டாக்டர் எம்.எஸ். முஹம்மது யூனூஸ் அவர்கள் செயல் தலைவராகவும் , முறைப்படி
பதவியேற்று கொண்டனர் அதன் பின் புதிய  நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு  பதவியேற்று கொண்டனர்  இந்நிகழ்ச்சி யில்  எராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும்  சிதம்பரம் சட்டமன்ற  உறுப்பினர் .கே. பாலகிருஷ்ணன் MLA மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம் MLA சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்


 











 
 
நிர்வாகிகள் பட்டியல்
துணைத்தலைவர் :M.S. அலி அக்பர்,
பொருளாளர்:    M .E  அஷ்ரப்  அலி
இணை பொருளாளர்: M .முஹம்மது இப்ராஹீம் மரைக்காயர் 
பொதுச்செயலாளர்: B .ஹமீது கவுஸ் 
நிர்வாக செயலாளர்:A .M .மியாஜி 
இணை செயலாளர் : J .M .ஹனீபா 

துணை செயலாளர்கள் :
1,A .மெஹராஜ்
2,D .முத்துராஜா
3, ஜாபர் ஷரீப்
4,சையது மொய்தீன்
5,முஜீபுர் ரஹ்மான்
6,H .முஹம்மது இப்ராஹீம்

நிர்வாகிகள் :பைதுல் மால்
பொதுச்செயலாளர்: S. S .அலாவுதீன் 
நிர்வாக செயலாளர்: V .S . உதுமான் அலி 
இணை செயலாளர் : G .முஹம்மது  நைனா 
துணை செயலாளர்கள்
1, O . முஹம்மது ஜமால்
2,M .K .Z. மாலிமார்
3,M . கவுஸ் ஹமீது
                                                                                                     நன்றி படங்கள் :முஹம்மது நகுதா 

3 கருத்துகள்:

  1. ஜனாப். யூனூஸ் நானாவின் ஆதரவாளர்களே அதிகமாக தெரிகிறது. D .முத்துராஜாவின் உழைப்பிற்கு (யூனூஸ் நானாதான் வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்தமைக்கு) நல்ல பலன் கிடைத்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. மதிப்புகுரிய பரங்கிபேட்டை முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் mypno நிர்வாகிகளுக்கு
    அன்பான வேண்டுகோள் ,மீராப்பள்ளி மீட்டிங்கு வரும் வாக்ப் கண்காணிப்பாளர் அவர்களிடம் தாங்கள் தயவுசெய்து புகார் ஆக ,வேண்டுகோள் ஆக ,ஒரு விஷயம்
    அவனசெய்யவேண்டும் . நமது ஊரு பக்கீம் ஜாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்ப்
    காலி மனை பல வருடமாக மர அறுவை மில் காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு
    அவ்வர்கள் மர பட்டறை நட்டதுகிறர்கள் .இன்ந்த இடம் பகீம் ஜாத் பள்ளிவாசல் மையத்து
    கொல்லைக்கு தெற்கு புறம் உள்ளது . இந்த இடம் 100% பக்கீம் ஜாத் பள்ளிவாசலுக்கு
    சொந்தமான தமிழ்நாடு வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது .

    இந்த இடத்தை முன்பு பால் வித்த மாலிமார் நிர்வகித்து வந்தார் , இன்ந்த மாலிமார் குடும்பத்தினர் க்கும் இந்த வக்ப் சொத்துக்கும் எந்த சம்பந்தமும்
    கெடையாது . மாலிமரும் சில மாதங்களுக்கு முன்ன்பு இறந்து விட்டார் ,

    தயவு செய்து முஸ்லிம் ஜமாஅத் சார்பக வக்ப் வாரியத்துல புகார் செய்தும் ,தகுந்த
    சட்ட நடவடிக்கை எடுத்தும் ,மர அறவை வைத்துள்ள ஆக்கிரமிப்பு காரங்களை
    சட்டப்படி வெளிஎட்ட்ற நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுகொள்கிறேன்
    ஜனாப் .யூனுஸ் நானா அவர்களும் , ஜனாப் .கேப்டன் ஹமீது நானா அவர்களும் இதுக்கு முயற்சி செய்து ,பள்ளிவாசல் நிலத்தை மீட்க உதவி செய்யுங்கள் .
    ஜனாப் .யூனுஸ் நானா அவர்கள் இந்ந்த மர வாடி உள்ள இடத்துக்கு
    பஞ்சாயத் வரி வசூல் செய்வதை நிறுத்த உத்தரவு இடடலாம்
    இந்த இடம் தமிழ்நாடு வக்ப் வாரியத்துக்கு சொந்தமான பள்ளிவாசல்
    இடம் என்பதை சுட்டி காட்டி நிறுத்த முடியும் .

    தங்களின் மேலான சட்ட நடவடிக்கை க்கு காத்து இருக்கிறோம்

    இப்படிக்கு

    H .பஷீர் அஹமது

    (குறிப்பு : இந்த பக்கீம் ஜாத் பள்ளிவாசல் 1933 இல் என் பூட்டனார்
    ஹக்கீம் .முஹமது யூசுப் அவர்களால் புதுபிக்பட்டு ,நிர்வாகம் செய்யப்பட்டது ,
    இதன் அருகில் உள்ள இடங்களும் அவர்களால் அப்போது வக்ப் செயப்பட்டது ,
    இப்போது பகீர்மலிமார் தர்காவில் உள்ளவர்களுக்கும் ,இந்த பள்ளிவாசல் ,தர்கா உக்கும்
    எந்த சம்பந்தமும் கிடையாது ,காலபோக்கில் வந்து குடியேறியவர்கள்தான் இப்போது
    உள்ள எல்லோரும் )

    பதிலளிநீக்கு