பரங்கிப்பேட்டை :இத்ரிஸ் நகரில் மர்ஹூம் H. தெசன் ஸாஹிப் அவர்களின் மனைவியும், ஹமீது அப்துல் காதர் மற்றும் ஹாஜா நஜீமுத்தீன் ஆகியோரின் தாயாருமான நூருமா என்கின்ற நூர் முஹம்மது நாச்சியார் மர்ஹூமாகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று 12.06.2013 காலை 10 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக