பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தின் புதிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக
காசிராஜன் பொறுப்பேற்றார்.
பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த குமாரராஜா குமராட்சி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த காசிராஜன் அங்கிருந்து மாற்றப்பட்டு நேற்று பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புதிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக