பரங்கிப்பேட்டை:காஜியார் தெருவில், மர்ஹூம் G.ஹமீது சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம் தம்பிமா Z. ஹமீது அப்துல் காதர், மர்ஹும் முத்து Z. உமர் நெய்னா மரைக்காயர் இவர்களின் சகோதரி மகனாரும், பாபு H. காஜா மன்சூரின் சகோதரரும், M. பத்ருல் அமீன், M. முஹமது இம்ரான் , M. முஹமது இர்ஃபான் இவர்களின் தகப்பனாருமாகிய H. முஹம்மது தையப் சாஹிப் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள் .
இன்ஷா அல்லாஹ் இன்று (16/06/2013) இரவு 8 மனிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
இன்ஷா அல்லாஹ் இன்று (16/06/2013) இரவு 8 மனிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக