ஷார்ஜா :இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா? என்ற ஆவணப்படம் (24.05.2013), வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜா தமுமுக மர்கஸில் வெளியிடப்பட்டது. மனோதத்துவ நிபுணர் பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆவணப்படத்தை கண்டு கழித்தனர்
நன்றி படங்கள் :ஹூசைன் பாஷா















0 கருத்துகள்:
கருத்துரையிடுக