பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுமார் 500 பேருக்கு ஃபித்ரா
வினியோகம் செய்யப்பட்டது. நேற்று இரவு 9.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மர்கஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த ஃபித்ரா வினியோக நிகழ்ச்சியை யூசுப் அலி துவக்கி
வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் முத்துராஜா, நகர பொருளாளர் M.I.ஃபாஜல்
ஹுஸைன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் TNTJ நிர்வாகிகள்,
உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நன்றி
படங்கள் :MYPNO.COM








0 கருத்துகள்:
கருத்துரையிடுக