திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சிறப்புத் தொழுகையுடன் நாடு முழுவதும் ஈகை பெருநாள் கொண்டாட்டம்

டெல்லி: ஈத் உல் பித்ர் எனப்படும்  ஈகை பெருநாள்  இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்புத் தொழுகையில் முஸ்லீம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
ரமலான் மாத நோண்புக் காலத்தை சிறப்பாக முடித்து இன்று ஈகை திருநாளம் ஈது பெருநாள்  சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்களுக்கு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று காலை சிறப்புத் தொழுகை  நடைபெற்றது. ஏராளமான முஸ்லிம் கள்  கலந்து கொண்டனர்.
சென்னை  மற்றும் தமிழகம் முழுவதும் நடந்த  சிறப்புத் தொழுகை யில்  முஸ்லீம்கள்அனைவர்களும்  கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக