புதன், 1 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கண்டனம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ வன்முறையாளர்களின் தாக்குதல் குறித்து கடலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டன அறிக்கை வெளீட்டுள்ளது. இதகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள கடலூர் மாவட்ட த.த.ஜ. தலைவர் முத்துராஜா கூறியதாவது: அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது கலவரத்தை துவக்கி பல உயிர்களை படுகொலை செய்துள்ள போடோ தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மத்தியுமாநில அரசுகளை கண்டித்து இந்த கண்டன அறிக்கையை வெளியிடுகிறோம் என்றார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக