ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஈரானில் பயங்கர பூகம்பம்

வடமேற்கு ஈரானில் அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் தாக்கியதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1300 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது


தாப்ரிஜ் நகரின் அருகிலும் மற்றும் அஹார் டவுனை அடுத்துள்ள கிராமங்களயும் பூகம்பம் தாக்கியுள்ளது இது ரிக்டரில் 6.4 மற்றும் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

பூகம்பத்தை தொடர்ந்து இக்கிராமங்களில் உள்ள தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக