திங்கள், 6 ஆகஸ்ட், 2012

பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பரங்கிப்பேட்டை : பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு ”ற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.சிதம்பரம் பரங்கிப்பேட்டை அடுத்த பிச்சாவரத்தில் வனச்சுற்றுலா மையம் உள்ளது. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த இந்த வனச் சுற்றுலா மையத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ”ற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.நேற்று முன்தினம் வழக்கத்திற்கு அதிகமாக சுற்றுலா பயணிகள்,புதுப்மண தம்பதிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் வருகை அதிகமாக இருந்தது. இவர்கள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக