திங்கள், 6 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டையில் நாளை (07.08.2012) மின் நிறுத்தம்!

பரங்கிப்பேட்டை: நாளை (07.08.2012) பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நாளை (07.08.2012) செவ்வாய்க்கிழமை  மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.


பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 07.08.2012 பரங்கிப்பேட்டை பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை மின் நிறுத்தம் செய்யப்படயுள்ளது.

 என  சிதம்பரம் மின்வாரிய சொற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக