பரங்கிப்பேட்டை : ஜாமிஆ அப்பாபள்ளியில் பெண்களுக்கான முதலாவது ஜும்ஆ துவங்கியது. அப்பாபள்ளி மேல் தளத்தில் பெண்களுக்கான
ஜும்ஆவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளி(10/08/2012) முதலாவது ஜும்ஆவில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக