பரங்கிப்பேட்டை ;கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக நோன்பு திறக்கும்
(இஃப்தார்) நிகழ்ச்சி பள்ளிவாசல்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த
ஆண்டும் கலிமா பள்ளிவாசலில் இஃதார் நிகழ்ச்சி இரு திளங்களுக்கு முன் நடைபெற்றது.
இது மேலும் சில பள்ளிவாசல்களில் கிரசண்ட் சங்கம் சார்பில் வரும் தினங்களில்
தொடர்ந்நு நடைபெறும் என்று இச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக