காட்டுமன்னார்கோவில்;வீராணம் ஏரி முற்றிலும் வறண்டதால், சம்பா சாகுபடியும் செய்ய முடியாமல், டெல்டா விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த, வீராணம் ஏரியின் மூலம், காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில், 70 ஆயிரம் ஏக்கரும், வடக்கு ராஜன் வாய்க்கால், வடவாறு பாசனத்தின் மூலம், 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் என, 1,05,000 ஏக்கர் பாசனம் பெறுகிறது








0 கருத்துகள்:
கருத்துரையிடுக