திங்கள், 2 ஜூலை, 2012

மரம் வளர்க்கும் தன்னார்வ தொண்டு உள்ளங்கள்

பரங்கிப்பேட்டையில் சில தன்னார்வ சகோதரகள் சேர்ந்து கிரின் நோவோ    என்ற அமைப்பை என்ற அமைப்பை ஏற்படுத்தி பரங்கிப்பேட்டையில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்...

தானே புயலினால் பல ஆயிரம் மரங்கள் நமதூரில் அழிந்த நிலையில் இதுபோன்ற கிரின் நோவோ சகோதரகளின் பங்களிப்பு பாரட்டகுரியதே!



"மரம் நடுதல்" ஓரு தர்மமே !

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்தோ, ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்கு கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்,திர்மதி,அஹ்மத்,


 



இத்துடன் ஹககா சாஹிப் தெருவில் வைக்கப்புட்டு வளர்ந்த மரங்கள் வளர்ந்து வரும் மரக்கன்றுகளின் புகைப்படங்களில் சில இணைக்கப்பட்டுள்ளது.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக