வெள்ளி, 13 ஜூலை, 2012

விரைவில் உதயமாகிறது புதிய பள்ளிவாசல்!



பரங்கிப்பேட்டை சஞ்சிவீராயர் கோயில் தெருவில் வியாபாரம் செய்து வரும் இஸ்லாமிய சகோதரர்கள் இனி ஐங்கால தொழுகையை நிறைவேற்றுவதில் சிரமம் இருக்காது. ஆமாம், இவர்களது சிரமம் கருதி, குட்டைய செட்டி தெருவில் ஜனாப். ஹச்.எம்.ஹச். ஹனீபா அவர்கள் தமது இடத்தில் இஸ்லாமிய சகோதரர்களுக்காக ஒரு பள்ளிவாசல் கட்டி வருகிறார்கள். இதனை ஜனாப். இஸ்மாயில் ஆசிரியர் அவர்கள் மேர்பார்வைதனில் திரு. மணி மேஸ்திரி அவர்கள் கட்டி வருகிறார்கள். இந்த சிறிய இடத்திலும் விசாலமாக கட்டி வருவது பெருமைக்கு உரியது. சுமார் 50 நபர்களுக்கு குறையாது ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம்
ஜனாப் ஹச்.எம். ஹச் அவர்களுக்கு  மனமார்ந்த வாழ்த்துகள் 

நன்றி; mypno.com

நன்றி:மரு.லெ. பூபதி. குட்டைய செட்டி தெரு, பரங்கிப்பேட்டை
மேலும் தங்களின்  பனி சிறக்க வாழ்த்துகள் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக