
நடத்தபடுகிறது
அபுதாபி சுற்றுலாத்துறை & கலாச்சார ஆணையம் ஏற்பாடு செயத இந்த திருவிழா, ஜூலை 18 வரை தொடர்ந்து நடக்க உள்ளது
வெளிநாடுகளில் இருந்து 70,000 மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது .
இந்த விழாவில் சிறந்த பேரித்தம் பழத்துக்கான போட்டி களும்
நடைபெறுகிறது போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும் பேரித்தம் பழாம் திர்ஹம் 200, 000 வரை பரிசுகள் வழங்கபடுகிறது








0 கருத்துகள்:
கருத்துரையிடுக