ஷார்ஜா;புனிதரமலான் மாதம்தொடங்கியது , ஈகைதிருநாள்  காற்று வீச கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் ஷார்ஜா ரமலான் விழா 2012 ஷர்ஜா மாகாணம் முழுவதும் நேற்று(20/07/2012) தொடங்கி ஆகஸ்ட் 25(25/08/2012) வரை நடைபெறுகிறது என விழா ஒருங்கிணைப்பாளர் முகம்மது அகமது அமீன் கூறினர்