ஞாயிறு, 22 ஜூலை, 2012

. இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி


 Results Today Pranab Set To Win President Poll புதுடெல்லி; குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்வு. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இதனால் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக