வியாழன், 21 ஜூன், 2012

சவுதி அரேபியாவின் இளவரசராக சல்மான் நியமனம்



ரியாத் :சவுதி அரேபியாவின் இளவரசர் நயிப் பின் அப்துல் ஆசிஸ் கடந்த 16ஆம் திகதி மரணமடைந்தார்.

இதனையடுத்து சவுதியின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த சல்மான் பின் அப்துல் அஜிஸ்(வயது 76) புதிய இளவரசராக ‌பட்டம் சூட்டப்பட்டுள்ளார்.

இது குறித்து அவரது பெயர் 19/06l2012 அனறு அதிகாரப்பூர்வமாக ‌அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் சல்மான் துணை பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக