
புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் சரிவடைந்துள்ளது. ஒரு டாலர் மதிப்பு ஒரே நாளில் 1.2% உயர்வடைந்து 57ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக