சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஏர்டெல் நிறுவன செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதனால்இதனால்
ஏர்டெல் இன்டர்நெட் சேவை மற்றும் பேக்ஸ் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொழில் நுட்பக் கோளாறு சீரடைய இரவு 8.30 மணிவரை ஆகும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக