ஞாயிறு, 20 மே, 2012

இறப்புச் செய்தி



ஹக்கா ஸாஹிப் தர்கா தெருவில் மர்ஹூம் உஸ்மான் கான் அவர்களின் மகனாரும், சிராஜுதீன் அவர்களின் சகோதர், மர்ஹூம் ஃபஜ்லுதீன் அவர்களின் மருமகனாரும், அப்துல் லத்தீப் அவர்களின் மச்சானும், ஃபக்ருதீன் அவர்களின் மாமனாருமாகிய அப்துல் ஹமீது கான் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா ஸாஹிப் தர்காவில்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக