வியாழன், 6 ஆகஸ்ட், 2015

ஆய்ஷா -அலி அகாடமியின் மாணவர்களுக்கான பேச்சு போட்டி அறிவிப்பு

பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை வத்தியபள்ளி தெருவில் இயங்கிவரும் ஆய்ஷா -அலி அகாடமியின் மாணவர்களின் பேச்சு திறனை வளர்பதற்காக மாணவ மாணவிகளுக்கான பேச்சு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது..
 
8 ஆம் வகுப்பு முதல் - 12 ஆம் வகுப்பு வரை உள்ள மூத்த மாணவர்களுக்கான (சீனியர் பிரிவு)
சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு  என்ற தலைப்பிலும் 
3ஆம் வகுப்பு முதல் -7ஆம் வகுப்பு வரை உள்ள இளைய மாணவர்களுக்கான (ஜூனியர் பிரிவு)
குரான் கூறும் அறிவியல் என்ற தலைப்பிலும் பேச்சு போட்டிகாக கட்டுரைகள் சமர்பிக்க வேண்டும் 
அதில் சிறந்த 25 கட்டுரைகள் தேர்ந்து எடுக்க பட்டு பேச்சு போட்டியாக நடத்த பட்டு பரிசுகள் வழக்கப்படும் 
கட்டுரைகள்  சமர்பிக்க கடைசி நாள் : 15 ஆகஸ்ட் (15/08/2015)
 
கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி :
ஆய்ஷா -அலி அகாடமி ஆய்ஷா -அலி மழலையர் பள்ளி    33/6 வாத்தியா பள்ளி தெரு ,பரங்கிபேட்டை
 
--------------------------------------------------------------------------------------------------------------------
 
AYSHA - ALI Pre school நடத்தும் பேச்சு போட்டி:
மாணவர்களின்பேச்சு திறனை வளர்பதற்காக வருகிறசுதந்திர தினத்தை ஒட்டி ஆய்ஷா-அலி அகாடமியின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி வருகிறஆகஸ்ட்- 30 ஆம் தேதி எங்கள்பள்ளியின் ஆடிட்டோரியதில் நடைபெறும்.அதனை முன்னிட்டு கீழ்க்கண்டதலைப்பில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
சீனியர் பிரிவு :
தலைப்பு : சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
வகுப்பு : 8 முதல்- 12 ஆம் வகுப்பு வரை
நுழைவு கட்டணம்: RS25
ஜூனியர் பிரிவு :
தலைப்பு:குரானும் அறிவியலும்
வகுப்பு : 3 முதல் 7 ஆம் வகுப்பு வரை
நுழைவு கட்டணம்: RS 25
கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 15 ஆகஸ்ட்
கட்டுரைகள் வந்துசேர வேண்டிய முகவரி :
AYSHA -ALI PRE SCHOOL ,33/6 வாத்தியா பள்ளி தெரு ,பரங்கிபேட்டை
சிறந்த25 கட்டுரைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு இடையான பேச்சு போட்டி ஆகஸ்ட் 23 ஆம் தேதி AYSHA-ALI ஆடிடோரியத்தில் நடைபெறும்.
வெற்றிபெரும் மாணவர்களுக்கு பரிசு வழங்க படும்.
இந்த போட்டியின் மூலம் வசூலிக்படும் நுழைவுகட்டணம் ஏழை மாணவர்களின் கல்விக்குபயன்படுத்தப்படும் என்பதை உறுதி அளிக்கிறோம்.
தங்களுடைய மாணவசெல்வங்களை போட்டியில்பங்கேற்க ஊகிவிகுமாறுகேட்டு கொள்கிறோம்
AYSHA ALI ACADEMY
33/6 VP ST
PORTONOVO
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக