திங்கள், 10 ஆகஸ்ட், 2015

இறப்புச் செய்தி:பீமா (எ) சுல்தான் பீவி

பரங்கிப்பேட்டை :அண்ணா நகரில் மர்ஹும் ஹமீது சுல்தான் அவர்களின் மகளாரும், மர்ஹும் முஹம்மது தம்பி அவர்களின் மனைவியும், காசிம் மரைக்காயர் அவர்களின் தாயாருமாகிய  பீமா (எ) சுல்தான் பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள் 

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (10/08/2015) திங்கள்கிழமை மாலை 5:00 மணிக்கு நல்லடக்கம்
கும்மத்து பள்ளியில் (புதுப்பள்ளி)

இன்னாஹ்  லில்லாஹி வ இன்னாஹ்  இலைஹி ராஜிவூன்..

1 கருத்துகள்: