வாஷிங்டன் : அமெரிக்காவில் நியூயார்க் அருகே ஒரே மரத்தில் பிளம்ஸ், பீச், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ வகைகள் காய்க்கின்றன. இந்த மரத்தை விவசாயதுறை பேராசிரியர் சாம் வன் அகென் என்பவர் தோட்டத்தில் உருவாக்கியுள்ளார். இவர் சிராகங் பல்கலைக் கழகத்தில் பேராசிரிராக பணிபுரிகிறார். விவசாயத்தில் அதிகம் ஆர்வம் கொண்ட அவர் 40 விதமான பழ மரங்களை ஒட்டு முறையில் ஒரே மரமாக உருவாக்கினார்.
இந்த மரத்தை சுமார் 30,000 டாலருக்கு விற்பனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008–ம் ஆண்டு நியூயார்க் மாகாண விவசாய பரிசோதனை தோட்டத்தில் இதை உருவாக்கினார். தற்போது அவை பூவாகி, காயாகி தற்போது பழங்களாக பழுத்து குலுங்குகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக