வியாழன், 23 ஏப்ரல், 2015

10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவு தேதி வெளியீடு!

சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான  தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா விடுத்துள்ள அறிவிப்பில், "12ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே மாதம் 7ஆம் தேதி வெளியிடப்படும். அன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.


https://www.dge.tn.nic.in,
https://www.dge1.tn.nic.in,
https://www.dge2.tn.nic.in,
https://www.dge3.tin.nic.in
ஆகிய இணையதளங்களில் முடிவுகள் வெளியாகும். அதில், பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக