பரங்கிப்பேட்டை: BMD கிளப்பின் 60-வது ஆண்டு ('B' grade) பூப்பந்தாட்டாப் போட்டிகள் நேற்று சனி(13 டிச ) மற்றும் இன்று ஞாயிறு (14 டிச) இரு நாட்கள் நடைபெற்றது
மாநில அலவிளான ('B' grade) ஐவர் போட்டிகள் BMDடென்னிஸ் மற்றும் பூப்பந்தாட்டப் மைதானத்தில் நடைபெற்றது முதல் பரிசு ரூ.10.000 மற்றும் கோப்பையை ஜோலார் பேட்டை அணி வென்றது இரண்டாம் பரிசு ரூ.8000 - பரங்கிப்பேட்டை A வென்றது மூன்றாம் பரிசு ரூ.6000 - ராக்போர்ட் திருச்சி அணியும் நான்காம் பரிசு ரூ.4000 - பழனி அணியும் மற்றும் ஐந்தாம்
பரிசு ரூ.3000 - பரங்கிப்பேட்டை C அணியும் பெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை டாக்டர் S.நூர் முஹம்மது அவர்கள் வழங்கினார் A.ஞானசேகரன் நன்றி கூறினார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக