செவ்வாய், 16 டிசம்பர், 2014

மீண்டும் நகர செயலாளராக முனவ்வர் ஹுஸைன் போட்டியின்றித் தேர்வு

பரங்கிப்பேட்டை:திராவிட முன்னேற்றக் கழகம் தனது கட்சியின் 14வது பொதுத் தேர்தலை நடத்திக் கொண்டு வருகிறது. தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர்க் கழக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. பரங்கிப்பேட்டை நகர செயலாளராக இருந்த முனவ்வர் ஹுஸைன் மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
பரங்கிப்பேட்டை நகர நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்வர்களின் பட்டியல்:
  • S. தங்கவேல் - அவைத்தலைவர்
  • A.R. முனவ்வர் ஹுஸைன்  - செயலாளர்
  • R. சரவணன் - துணைச்செயலாளர் (பொது)
  • வேலவன் - துணைச்செயலாளர் (ஆதி திராவிடர்)
  • திருமதி S. இந்திரா - துணைச்செயலாளர் (மகளிர்)
  • வள்ளல் - பொருளாளர்
  • S. காண்டீபன் - மாவட்டப் பிரதிநிதி
  • J. பாண்டியன் - மாவட்டப் பிரதிநிதி
  • M.S. ஜஃபர் ஷரீஃப் - ஒன்றியப் பிரதிநிதி
  • S. கோவிந்த ராஜ் - ஒன்றியப் பிரதிநிதி
  • G. செழியன் - ஒன்றியப் பிரதிநிதி
  • G. ராஜி - ஒன்றியப் பிரதிநிதி
  • கோமு - ஒன்றியப் பிரதிநிதி

1 கருத்துகள்:

  1. நன்றி MYPNOன்னு போட்டால் ஒன்றும் குறைந்து போய்விடாது

    பதிலளிநீக்கு