
அதனை தொடர்ந்து செயலாளர் கவுஸ் செயல் அறிக்கை வாசித்தார்.அதன்படி குடும்ப நல தீர்வுகள் பாகப்பிரிவினை தீர்வுகள் மற்றும் ஊரில் சிலநலிந்தவர்களுக்கு மாத உதவி தொகை ரூ 300 ஆக கொடுத்து வந்ததை மாதம் ஒன்றுக்கு 500 ரூபாயாக உயர்த்தி கொடுத்து வருவதாகவும் மற்றும் தம்மாம் - பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் சார்பாக திருமண உதவிகள் மற்றும் ஊரில் சிலருக்கு தொழில் கடன்கள் கொடுக்கப்பட்டதாகவும் அதில் பெரும்பான்மையோர் சரியாக கடனை திருப்பி செலுத்தி வருவதாகவும் மேலும் நலிந்த வர்களுக்கு வீடு கட்ட உதவிகள் கல்வி உதவிகள் மற்றும் வெளி நாடு வாழ் பரங்கிப்பேட்டை யர்கள் உதவிகள் மூலம் மருத்துவ உதவிகள் ஜமாஅத் தின் மூலமாக செய்யப்படும் உதவிகள் பட்டியலிட்டார்
கூட்டம் நிறைவு பெற்றது. | |||||||||
0 கருத்துகள்:
கருத்துரையிடுக