![]() |
| செய்யது எம். சலாஹூதீன் |
உலகப் புகழ் வாய்ந்த ப்ரோப்ஸ் பத்திரிக்கையின் மத்திய கிழக்கு பதிப்பான "ப்ரோப்ஸ் மிடில் ஈஸ்ட்" அரபுலகத்தின் தலை சிறந்த 100 இந்தியர்களை தேர்வு செய்துள்ளது. இதில் முதல் இடத்தை துபாயை தலைமை இடமாக கொண்டுள்ள லூலூ குரூப் இண்டர்னேசனல்
, எம்.டி., லூலூ எம்.ஏ.யூசுப் அலி, பெற்றுள்ளார்
ஈடிஏ-அஸ்கான் ஸ்டார் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கீழக்கரை தொழிலதிபர் செய்யது எம். சலாஹூதீன் 6வது இடத்திலும், வளர்ந்து வரும் கீழக்கரை இளம் தொழிலதிபர் துபாயின் கோல்&ஆயில் கம்பெனியின் நிறுவனரும் , சி இஓவுமான அஹ்மது அப்துல் ரஹ்மான் புஹாரி 96வது இடத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்
![]() |
| லூலூ எம்.ஏ.யூசுப் அலி |










0 கருத்துகள்:
கருத்துரையிடுக